Tag: hospital
தடுப்புக் காவலில் இருந்த சுரேஷ் சலே வைத்தியசாலையில் அனுமதி
தடுப்புக் காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுரேஷ் சலே தற்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) பொறுப்பில் தடுத்துவைக்கப்பட்டு ... Read More
மொரட்டுவையில் 13 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி
மொரட்டுவ பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் இடம்பெற்ற ஆய்வக செயல்பாட்டின்போது, ஏதோ ஒரு ரசாயனப் பொருளை சுவாசித்ததாகக் கூறப்படும் மாணவிகள் குழு ஒன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தின் பின்னர் 13 மாணவிகள் பாணந்துறை ஆதார ... Read More
வென்னப்புவ மீனவர்கள் மீது தாக்குதல் ; நால்வர் வைத்தியசாலையில் அனுமதி
வென்னப்புவ மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த மூன்று நாட்களுக்கு முன் கடலுக்கு சென்ற மீனவர்கள் குழு ஒன்று, இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது, இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்றில் வந்த குழுவினர் அவர்களது ... Read More
பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் உண்ணாவிரதம் ; மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி
இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டு வரும் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மற்றுமொரு உத்தியோகத்தர் இன்று (30) காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 7 ஆண்டுகளாக ... Read More
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தபலாங்கொட கஸ்ஸப தேரர் வைத்தியசாலையில் அனுமதி
விளக்கமறியலில் வைக்கப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வைத்திய பரிசோதனைக்காக பலாங்கொட கஸ்ஸப தேரர் திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார். சமீபத்தில் திருகோணமலை ... Read More
இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி
‘16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் பாரதிராஜா. தனது முதல் படத்திலேயே ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி ஆகிய முன்னணி நடிகர், நடிகைகளை வைத்து படம் இயக்கி கவனம் பெற்றார். தொடர்ந்து ... Read More
குளவி தாக்குதலுக்கு இலக்காகி ருஹுணு பல்கலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
ருஹுணு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் குழுவொன்று இன்று (14) குளவித் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொகவந்தலாவ, மோரா தோட்டத்தில் அமைந்துள்ள பயிர்ச்செய்கை பயிற்சி நிலையத்தில் நடைமுறைப் பயிற்சிப் பட்டறைக்காக சென்றிருந்த ... Read More

