Tag: india
நண்பனின் காதை கடித்து விழுங்கிய வாலிபர்
மும்பையை அடுத்த தானே, காசர்வடவிலி பகுதியில் உள்ள பட்லிபாடாவில் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் ஷரவன் லீகா . இவரது நண்பர் விகாஸ் மேனன். இருவரும் தனது சக நண்பர்களுடன் ... Read More
நியூசிலாந்து – இந்திய அணிகள் இன்று பலப்பரீட்சை
சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் 12 ஆவது போட்டி இன்று (02) நடைபெறவுள்ளது. துபாயில் இடம்பெறவுள்ள குறித்த போட்டியில் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதவுள்ளன. குறித்த போட்டி இன்று பிற்பகல் 2.30க்கு ஆரம்பமாகவுள்ளது. முன்னதாக ... Read More
கோலாகலமாக நிறைவடைந்த மகா கும்பமேளா
உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ம் திகதி தொடங்கியது. 45 நாட்கள் கோலாகலமாக நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்ச்சி இன்றுடன் சிறப்பாக நிறைவடைந்தது. உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினர் ... Read More
இன்றுடன் மகா கும்பமேளா நிறைவு
பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா இன்றுடன் (பிப்ரவரி 26) நிறைவு பெறுகிறது. இதையடுத்து கும்ப மேளா நிறைவு விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலை தவிர்க்க நகருக்குள் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு ... Read More
இந்தியாவை தோற்கடிக்காமல் விடமாட்டேன்
பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தேரா காசி கான் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசியதாவது:"பாகிஸ்தான் நிலைமையை மேம்படுத்த நாங்கள் இரவும் பகலும் உழைக்கிறோம். கடவுள் எப்போதும் பாகிஸ்தானை ஆசிர்வதிப்பார். பொருளாதாரம் ... Read More
திருமணம் செய்யாமல் ஏமாற்றுவது மோசடி கிடையாது ; உயர்நீதிமன்றம் தீர்ப்பு
ஒடிசாவை சேர்ந்த பெண் ஒருவர் பொலிஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருடன் கடந்த 9 ஆண்டுகளாக உறவில் இருந்துள்ளார். ஆனால் திருமணம் செய்துகொள்ள சப் இன்ஸ்பெக்டர் மறுத்துள்ளார். இதனால் சப்-இன்ஸ்பெக்டர் திருமண வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை ... Read More
அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா மற்றும் நியூசிலாந்து
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் அணிகள் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் ... Read More