Tag: iran
கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 120 அமெரிக்க டொலர்களை தாண்டியது
உலக சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 120 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது. இது 2022 ஜூன் மாதத்திற்குப் பிறகு பதிவான அதிகபட்ச விலையாகக் கருதப்படுகிறது. ஈரான் மீதான தடைகள்: ஈரான் நாட்டு ... Read More
இஸ்ரேலியத் தாக்குதலில் லெபனானில் 14 பேர் உயிரிழப்பு
போர்நிறுத்தம் அமுலில் உள்ள நிலையில் , இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் லெபனானைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 37 பேர் காயமடைந்துள்ளனர். லெபனான் சுகாதார அமைச்சை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள ... Read More
ஈரானில் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்
ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கிடையிலான பதற்ற நிலை தற்காலிகமாக தணிந்துள்ள நிலையில், ஈரானில் வர்த்தக விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. போர் நிறுத்தம் அமுலில் இருந்தபோதிலும், தலைநகர் தெஹ்ரான் நகரின் பல்வேறு ... Read More
தாக்குதல்களில் இருந்து காத்துக்கொள்ள உயர் தலைவர் மொஜ்தபா கமேனியின் பாதுகாப்பு நடவடிக்கைகள் உச்சபட்சமாக பலப்படுத்தபட்டுள்ளது
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் மற்றும் உளவாளிகளிடம் இருந்து காத்துக்கொள்வதற்காக ஈரானின் உயர் தலைவரான மொஜ்தபா கமேனி தனது பாதுகாப்பு நெறிமுறைகளை பலப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மிக நெருக்கமான ஒருசில பாதுகாப்பு ... Read More
அமெரிக்கா–ஈரான் ஒப்பந்தம் சாத்தியமா ? டிரம்ப் வெளியிட்ட கருத்து
அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக புதிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய பேட்டியில்,ஈரான் ஒரு முன்மொழிவை சமர்ப்பிக்கத் தயாராக உள்ளது என்றும், ஆனால் அந்த முன்மொழிவின் ... Read More
மத்திய கிழக்கு பதற்றத்தை குறைக்க தூதரக முயற்சி தீவிரம்
அமெரிக்கா–ஈரான் மோதல் சூழ்நிலையில், தூதரக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க எகிப்து மற்றும் பாகிஸ்தான் முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளன. அதன்படி, எகிப்தின் வெளிவிவகார அமைச்சர் பத்ர் அப்தெலாத்தி,பாகிஸ்தானின் துணை பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான இஷாக் தருடன் தொலைபேசி ... Read More
தனக்கு புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு இருந்ததை பகிரங்கப்படுத்திய பெஞ்சமின் நெதன்யாகு இரண்டு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தமக்கு புரோஸ்டேட் புற்றுநோய் (Prostate Cancer) பாதிப்பு இருந்ததாகவும், அதற்காக அவர் ரகசியமாக சிகிச்சை பெற்றுக்கொண்டதாகவும் நேற்று தெரிவித்தார். 76 வயதான அவர்,தனது வருடாந்த மருத்துவ பரிசோதனை முடிவுகளை ... Read More

