Tag: Israel Defense Forces

ஈரான் மீது தாக்குதல் நடத்த தொடங்கிய இஸ்ரேல் !

Viveka- October 26, 2024

ஈரானின் இராணுவ நிலைகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளதாக இன்று அதிகாலை இஸ்ரேல் இராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில், இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இஸ்ரேல் அரசுக்கு எதிராக ஈரானில் இருந்து ... Read More

பெய்ரூட்டில் இரகசிய பதுங்கு குழியை கண்டுபிடித்துள்ளோம் ; இஸ்ரேல் இராணுவம்

Mithu- October 22, 2024

ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் லெபனானில் தாக்குதல் நடத்தி வருகிறது. முதலில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. தற்போது ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு உதவி வரும் நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட நிதி ... Read More

இஸ்ரேலுக்கு சில ஆயுதங்களின் ஏற்றுமதியை நிறுத்தியது பிரிட்டன்

Mithu- September 4, 2024

சர்வதேச சட்டங்களை மீறுவதற்கு பயன்படுத்தும் ஆபத்து இருப்பதாகக் கூறி இஸ்ரேலுக்கான சில ஆயுத விற்பனைகளை பிரிட்டன் இடைநிறுத்தியுள்ளது. இஸ்ரேலுக்கான 350 ஆயுத ஏற்றுமதி உரிமங்களில் 30 ஐ இடைநிறுத்துவதாக பிரிட்டன் வெளியுறவுச் செயலாளர் டேவிட் ... Read More

மேற்குக் கரை முழுவதும் சோதனை நடத்திய இஸ்ரேல் இராணுவம்

Mithu- August 28, 2024

காசாவின் தெற்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இன்று (28) திடீரென மேற்குக் கரை மூழுவதும் பலத்த சோதனையில் இஸ்ரேல் இராணுவம் ஈடுபட்டதாக பலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சோதனையின்போது 9 ... Read More

காசாவின் குடியிருப்பு பகுதிகளுக்குள் இஸ்ரேலிய டாங்கிகள் முன்னேற்றம் : மக்கள் தப்பியோட்டம் !

Viveka- August 23, 2024

ஹமாஸ் போராளிகளுடன் சண்டையிட்டு வரும் இஸ்ரேலியப் படை மத்திய மற்றும்தெற்கு காசாவில் ஆழ ஊடுருவி வரும் அதே நேரம் அங்கு நடத்தும் சரமாரி தாக்குதல்களில் நேற்றும் பலர் கொல்லப்பட்டுள்ளனர். காசா போர் நிறுத்தம் மற்றும் ... Read More

வான்வழி தாக்குதலில் ஹமாஸ் மூத்த தலைவர் உயிரிழப்பு !

Viveka- June 21, 2024

காசா வடக்கு எல்லை பகுதியான பெய்ட் ஹனௌனில் (Beit Hanoun) நடத்தப்பட்ட வான்வளி தாக்குதலில் ஹமாஸ் கமாண்டர் அகமது அல்-சவர்கா (Ahmed Al-Sawarka ) உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. பெய்ட் ஹனௌனில் ... Read More