Tag: israel

இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக பிடியாணை

Mithu- November 22, 2024

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை ... Read More

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை எச்சரித்த ஈரான் தலைவர்

Mithu- November 3, 2024

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது. ஹமாசுக்கு ஆதரவாக லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் ஆயுதக்குழு, ஹிஸ்புல்லா ... Read More

வடக்கு காசாவில் இஸ்ரேலின் பயங்கர தாக்குதலில் 109 பேர் பலி: பலர் மாயம்

Viveka- October 30, 2024

வடக்கு காசாவில் பெயித் லஹியா நகரில் உள்ள குடியிருப்புக் கட்டடம் ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் என 109 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு பலரும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். ... Read More

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவித்தல்

Mithu- October 27, 2024

ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் குறித்து இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார, ஈரான் மீதான இஸ்ரேலிய ... Read More

வான்பரப்பை மறு அறிவித்தல் வரை மூடிய ஈராக் !

Viveka- October 26, 2024

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் ஈராக் தமது வான்பரப்பை மறுஅறிவித்தல் மூடியுள்ளது. மறுஅறிவித்தல் வரை விமானப் போக்குவரத்தையும் நிறுத்துவதாக ஈராக் அறிவித்துள்ளது. முன்னதாக இஸ்ரேலும் ஈரானும் தங்களது வான்பரப்பை மூடியது இந்தநிலையில் ... Read More

ஈரான் மீது தாக்குதல் நடத்த தொடங்கிய இஸ்ரேல் !

Viveka- October 26, 2024

ஈரானின் இராணுவ நிலைகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளதாக இன்று அதிகாலை இஸ்ரேல் இராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில், இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இஸ்ரேல் அரசுக்கு எதிராக ஈரானில் இருந்து ... Read More

இஸ்ரேலியர்களுக்கு அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

Mithu- October 24, 2024

சுற்றுலாப் பயணியாகவோ அல்லது வேறு நோக்கத்திற்காகவோ இலங்கைக்கு வருகை தந்த இஸ்ரேலியர் ஒருவர் தனது தனிப்பட்ட பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்தால், அவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு நேரடியாகத் தொடர்பு கொண்டு தேவையான ... Read More