Tag: Israel’s war on Gaza

காசாவில் கடந்த 5 நாட்களில் 184 பேர் பலி: மேற்குக் கரையில் 30 ஆக உயர்வு !

Viveka- September 4, 2024

காசாவில் இஸ்ரேல் வான் மற்றும் செல் குண்டு தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருவதோடு ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இடம்பெற்றுவரும் முற்றுகைமற்றும் சுற்றிவளைப்புகளில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. வடக்கு காசாவின் ஜபலியா ... Read More

காசாவின் குடியிருப்பு பகுதிகளுக்குள் இஸ்ரேலிய டாங்கிகள் முன்னேற்றம் : மக்கள் தப்பியோட்டம் !

Viveka- August 23, 2024

ஹமாஸ் போராளிகளுடன் சண்டையிட்டு வரும் இஸ்ரேலியப் படை மத்திய மற்றும்தெற்கு காசாவில் ஆழ ஊடுருவி வரும் அதே நேரம் அங்கு நடத்தும் சரமாரி தாக்குதல்களில் நேற்றும் பலர் கொல்லப்பட்டுள்ளனர். காசா போர் நிறுத்தம் மற்றும் ... Read More

ஆயிரக்கணக்கானோரின் பங்கேற்பில் ஈரானில் ஹனியேவின் இறுதிக்கிரியை !

Viveka- August 2, 2024

படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மைல் ஹனியேவின் இறுதிக் கிரியை பெரும் திரளானோரின் பங்கேற்புடன் ஈரான் தலைநகர்டெஹ்ரானில் நேற்று (01) இடம்பெற்றதோடு இந்தப் படுகொலை காசாவில் நீடிக்கும் போர் பிராந்திய அளவில் ... Read More