Tag: Justice and Civil Security
ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவராக நஜீத் இந்திக்க தெரிவு
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜீத் இந்திக்க தெரிவுசெய்யப்பட்டார். ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு ... Read More