Tag: M. A. Sumanthiran

ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமை தவறு என சுமந்திரன் கூறுவது கவலை அளிக்கின்றது

Mithuna- August 24, 2025

ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டமை தவறு என சுமந்திரன் கூறுவது கவலை அளிக்கின்றது. அவர் யாழில் இருந்து கதைக்கின்றாரா அல்லது ரணிலின் வீட்டில் இருந்து கதைக்கின்றாரா என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க கேள்வி எழுப்பினார். யாழ்ப்பாணத்திலுள்ள ... Read More

யாழில் சுமந்திரன் தலைமையில் தமிழரசுக்கட்சி வேட்புமனு தாக்கல்

Mithuna- March 20, 2025

யாழ். உள்ளூராட்சிமன்ற தேர்தலில் 12 சபைகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (20) யாழ் மாவட்ட செயலகத்தின் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலகர் பதில் ம.பிரதீபன் முன்னிலையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் ... Read More

இலங்கை தமிழரசு கட்சி தனி அணியாகவே போட்டியிடும்

Mithuna- March 9, 2025

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தனி அணியாகவே போட்டியிடும் என அந்தக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளைக் ... Read More

நட்பு நாடுகளாக இல்லாத இரண்டு வல்லரசு நாடுகளுடன் சம தூரத்தில் இருந்து சமநிலையாகக் கொண்டு செல்வது சவாலுக்குரிய விடயமாகும்

Mithuna- January 17, 2025

சீனா,  இந்தியா ஆகிய இரண்டு வல்லரசுகளையும் சமநிலையாகக்  கொண்டுசெல்வது இலங்கை அரசாங்கத்துக்குச் சவாலுக்குரிய விடயமாகும் எனவும் இந்த அரசாங்கம் அதனை எவ்வாறு கையாளப்போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும் என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ... Read More