Tag: mannar
மன்னார் நீதிமன்றத்திற்கு முன் துப்பாக்கிச்சூடு ; மேலும் ஒரு சந்தேக நபர் கைது
மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபர் நேற்று (3) யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த 29 ... Read More
மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற இலங்கையின் 77 வது சுதந்திர தின நிகழ்வு
'தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணிதிரள்வோம்' எனும் தொனிப்பொருளில் இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினம் இன்று (4) கொண்டாடப்படுகின்றது. அதற்கு அமைவாக சுதந்திர தின நிகழ்வுகள் இன்று (4) காலை மன்னார் மாவட்டச் ... Read More
மன்னார் நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; 5 பேருக்கு விளக்கமறியல்
மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக ஜனவரி 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் பெப்ரவரி 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் ... Read More
மன்னாரில் தீக்கிரையான வீடு
மன்னார் சாந்திபுரம் பகுதியில் இன்று (27) காலை குடிசை வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக வீடு முற்றாக எரிந்து தீக்கிரையாகிய நிலையில் மக்களின் உதவியால் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மன்னார் ... Read More
33 இந்திய மீனவர்கள் கைது
மன்னார் அருகே இலங்கை கடற்பகுதியில் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்த 33 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இதன்போது மூன்று இந்திய மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. Read More
10 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொலை ; சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு
தலை மன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 55 வயதுடைய நபரை எதிர்வரும் ஜனவரி ... Read More
மன்னாரில் மாவீரர் தின நினைவேந்தல்
மாவீரர் தினத்தையொட்டி மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிவப்பு, மஞ்சள் கொடிகள் பறக்க விட்டு உணர்வுபூர்வமாக மாவீரர் நினைவு தினம் நேற்று (27) மாலை நினைவு கூறப்பட்டுள்ளது. ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் ... Read More