Tag: Mudhur

30 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Mithu- June 26, 2024

மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 30 மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் நேற்று (25) மாலை  பாடசாலையில் மேலதிக வகுப்பில் கலந்துகொண்டிருந்தனர். ... Read More