Tag: Nalinda Jayatissa

அரசியல்வாதிகளின் நீர் மற்றும் மின் கட்டண பட்டியலும் வெளியிடப்படும்

Mithu- February 19, 2025

பெற்றோலிய உற்பத்திகள் மூலம் 2023, 2024 காலப்பகுதியில் ரூ. 265.63 பில்லியன் வருமானமாக கிடைக்கப் பெற்றுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இக்காலப்பகுதியில் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ரூ. ... Read More

எதிர்காலத்தில் எரிபொருளுக்கான வரி குறைக்கப்படும்

Mithu- February 18, 2025

எதிர்காலத்தில் எரிபொருளுக்கான வரி குறைக்கப்படும் என ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். வாய்மொழி மூல கேள்வி பதிலுக்கான நேரத்தின்போது பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் ... Read More

குரங்குகளைப் பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டிருக்காதீர்கள்

Mithu- February 18, 2025

சமீபத்திய மின் தடைக்கான காரணத்தைக் கண்டறிய அரசாங்கம் இன்னும் விசாரணைகளை நடத்தி வருவதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (18) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் "குரங்குகளைப் பற்றி தொடர்ந்து பேசிக் ... Read More

கொரிய தூதுவருக்கும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

Mithu- February 16, 2025

சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான கொரிய தூதுவர் மியோன் லீ (Miyon Lee) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் ... Read More

நிச்சயம் நீதி நிலைநாட்டப்படும்

Mithu- February 13, 2025

ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்கள் சட்டத்தின்முன் நிறுத்தப்படுவார்கள் எனவும், இது விடயத்தில் நிச்சயம் நீதி நிலைநாட்டப்படும் எனவும் அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். மேலும் அவர், ''ஊடகவியலாளர் லசந்த ... Read More

சட்டமா அதிபர் திணைக்களம் இரத்து செய்யப்படாது

Mithu- February 12, 2025

சுயாதீன வழக்கு தொடுனர் அலுவலகம் நிறுவப்படும் போது சட்டமா அதிபர் அல்லது சட்டமா அதிபர் திணைக்களம் ரத்துச் செய்யப்படாது என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.  இன்று (11) நடைபெற்ற ... Read More

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு தொகுதியை அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அனுமதி

Mithu- February 11, 2025

சந்தைக் கேள்வியைப் பூர்த்தி செய்வதற்காக அளவு சார் மற்றும் பண்பு சார் இருபிரிவுகளிலும் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பை நவீனமயப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு முன்னர் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பல்வேறு முயற்சிகளை ... Read More