Tag: North Korea
தென்கொரியா ‘முக்கிய எதிரி நாடு’ என வடகொரியா அறிவிப்பு
வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் மூன்றாவது முறையாக பதவியேற்றதைத் தொடர்ந்து நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தில் முக்கிய அரசியல் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த கூட்டத்தில், தென்கொரியாவை வடகொரியாவின் மிகப்பெரிய எதிரி நாடாக அதிகாரபூர்வமாக அறிவித்ததாக ... Read More
வட கொரியாவில் தேர்தல் ; கிம் ஜாங் உன் மீண்டும் அபார வெற்றி
வட கொரியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், தலைவர் கிம் ஜாங்-உன் 99.97% வாக்குகளுடன் மற்றொரு மகத்தான வெற்றியைப் பெற்றார். அந்தப் பதவிக்கு வேறு யாரும் போட்டியிடாததால், சிலர் பேனாவால் அவரது பெயரை அடித்துவிட்டு, அவருக்கு ... Read More
தென்கொரியாவுடன் இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை
வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்காவும் தென்கொரியாவும் அடுத்த மாதம் 9 ஆம் திகதி முதல் கூட்டு இராணுவப் பயிற்சிகளைத் தொடங்க உள்ளன. இந்த சூழலில், வடகொரியாவை ஆளும் கட்சியான கொரிய ... Read More
வடகொரியா தலைவரின் சகோதரிக்கு பதவி உயர்வு
வடகொரியாவில் ஆளும் தொழிலாளா் கட்சியின் 9-வது மாநாடு, தலைநகா் பியாங்யாங்கில் சமீபத்தில் நடந்தது. இதில் அதிபர் கிம் ஜாங் உன் அக்கட்சியின் பொதுச்செயலாளராக மீண்டும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் ஆளும் கட்சி மாநாட்டில் ... Read More
வடகொரிய தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளராக கிம் ஜாங் உன் மீண்டும் தேர்வு
வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், ஆளும் கொரியாவின் தொழிலாளர் கட்சி கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று நடைபெற்ற தொழிலாளர் கட்சியின் 9வது மாநாட்டில், ... Read More
ரஷ்யா–உக்ரைன் போரில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு புதிய குடியிருப்பு
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங்-உன், ரஷ்யா–உக்ரைன் போரில் உயிரிழந்த வடகொரிய வீரர்களின் குடும்பங்களுக்காக, தலைநகர் Pyongyang நகரில் புதிய குடியிருப்பு பகுதியை திறந்து வைத்துள்ளார். Saeppyol Street என பெயரிடப்பட்டுள்ள இந்த குடியிருப்பு திட்டம், ... Read More
தனது நாட்டின் அதி சக்திவாய்ந்த ஏவுகணையை உலகிற்கு அறிமுகப்படுத்திய வடகொரிய ஜனாதிபதி
தனது நாட்டு ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள அதி சக்திவாய்ந்த ஏவுகணையை வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், உலகிற்கு அறிமுகப்படுத்தினார். ஆளும் தொழிலாளர் கட்சியின் 80வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நேற்று இரவு ... Read More

