Tag: nuweraliya
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபசார விடுதி சுற்றிவளைப்பு
நுவரெலியா கண்டி பிரதான வீதியில் பம்பரகலை பகுதி மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபசார விடுதி ஒன்று நேற்று (11) சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் அங்கிருந்த நான்கு பெண்களும் இரண்டு ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் ... Read More
சுற்றுலாப் பயணிகளுக்காக Eagle’s View Point திறப்பு
நுவரெலியாவில் உள்ள சாந்திபுர கழுகு காட்சி முனை (Eagle's View Point) உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 6182 அடி உயரத்தில் அமைந்துள்ள இலங்கையின் மிக ... Read More
கருக்கலைப்பு மாத்திரைகளை விற்றவர் கைது
நுவரெலியாவில் கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்த மருந்தகத்தின் உரிமையாளர் நுவரெலியா பிரிவு ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மற்றும் நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரியினால் நேற்று (06) கைது செய்யப்பட்டார். சட்ட விரோத கருக்கலைப்பு ... Read More
முன்பக்க விளக்குகளை ஒளிரவிட்டு வாகனத்தை செலுத்துங்கள்
நுவரெலியாவில் இன்று (02) காலை முதல் கடும் பனிமூட்டம் காணப்படுவதால் வாகன போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் ரதெல்லயிலிருந்து நானுஓயா வரையிலும், கம்பளை - நுவரெலியா ... Read More
மாவா போதைப்பொருள் விற்றவர் கைது
நுவரெலியா, உடப்புசல்லாவ பிரதான வீதியில் விக்டோரியா பூங்கா பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக உள்ள கடையொன்றிலிருந்து நேற்று (08) மாவா போதைப்பொருளை விற்பனை செய்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். .இவ்வாறு கைது ... Read More
பூண்டுலோயா- நுவரெலியா பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு
பூண்டுலோயா- நுவரெலியா பிரதான வீதியின் டன்சினன் பகுதியில் பாரிய மண்மேடொன்று இன்று காலை சரிந்துள்ளது. இதனால் குறித்த வீதி ஊடான போக்குவரத்து தடைபட்டுள்ளது. பாதையை சீர்செய்வதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. Read More
நுவரெலியாவில் வெள்ளம்
கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக நுவரெலியாவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது Read More