Tag: passport
அமெரிக்க கடவுச்சீட்டில் டொனால்ட் ட்ரம்பின் உருவம்
அமெரிக்கக் கடவுச்சீட்டுகளில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உருவப்படத்தை உள்ளடக்க அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் வெளியிடப்படவுள்ள வரையறுக்கப்பட்ட பதிப்பு கடவுச்சீட்டிலேயே ... Read More
கடவுச்சீட்டு வரிசைக்கு ஏப்ரலில் முடிவு
எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள கடவுச்சீட்டு வரிசைகளை அகற்றுவதற்கு முடிவு செய்துள்ளதாக குடிவரவு - குடியகல்வுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கை குடிமக்களுக்கு நிலவும் ... Read More
மீண்டும் கடவுச்சீட்டு வரிசை
கடவுச்சீட்டு பற்றாக்குறை காரணமாக பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு அருகில் இருந்த நீண்ட வரிசைகள் கடந்த சில மாதங்களாக நின்றிருந்தாலும், தற்போது திணைக்களத்திற்கு அருகில் மீண்டும் வரிசைகள் உருவாகியுள்ளன. ஒரு நாள் சேவையின் ... Read More
கடவுச்சீட்டொன்றைப் பெற்றுக் கொள்ள மக்கள் பல மாதங்களாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது
வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெறுவது என்பது பல மாதங்களாகத் தீர்க்க முடியாத தேசியப் பிரச்சினையாக இருக்கும் இவ்வேளையில், புதிய அரசாங்கம் 2024 நவம்பர் 4 முதல் நிகழ்நிலை முறையில் கடவுச்சீட்டைப் பெறுவதற்கான திகதிகளை ஒதுக்குவதற்கு நிர்ணயித்திருந்தாலும், ... Read More
கடவுச்சீீட்டு விநியோகம் தொடர்பான விசேட அறிவித்தல்
நாளொன்றுக்கு 2500 கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த அமைச்சர் விஜேபால, இதற்கு முன்னர் நாளொன்றுக்கு 1200 கடவுச்சீட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டன என்றார். மேலும், அவசரமாக ... Read More
கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு 96வது இடம்
2025 ஆம் ஆண்டுக்கான கடவுச்சீட்டு தரவரிசையில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு என்ற பட்டத்தை சிங்கப்பூர் மீண்டும் பெற்றுள்ளது. சிங்கப்பூர் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் உலகளவில் 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம். ஜப்பான் இரண்டாவது ... Read More

