Tag: Philippines
கொசுவை பிடித்து தந்தால் சன்மானம்
பிலிப்பைன்ஸ் தலைநகரில் பரவிவரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த உள்ளூர் நிர்வாகம் நூதன முயற்சி மேற்கொண்டுள்ளது. அதில், பொதுமக்கள் கொசுவை உயிருடனோ, கொன்றோ கொண்டுவந்து தந்தால் 5 கொசுவுக்கு ரூ.1.50 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் ... Read More
பிலிப்பைன்சில் உளவு பார்த்ததாக சீனாவை சேர்ந்த 5 பேர் கைது
தென்சீனக்கடல் விவகாரத்தில் பிலிப்பைன்ஸ்-சீனா இடையே சமீப காலமாக பதற்றமான சூழல் நிலவுகிறது. இதற்கிடையே சீனாவைச் சேர்ந்த சிலர் தங்களை தைவான் நாட்டவர்களாக கூறிக்கொண்டு பிலிப்பைன்ஸிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். ஆனால் அங்குள்ள ஸ்ப்ட்ராட்லி தீவு (Spratly ... Read More
பிராங்க் வீடியோவால் வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்
நண்பர்கள் அல்லது சாலையில் செல்லும் பொது மக்களிடையே 'பிராங்க்' செய்து வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடும் போக்கு அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் சில நேரங்களில் விபரீதத்தை ஏற்படுத்திவிடும். அதுபோன்ற ஒரு வீடியோ ... Read More
பிலிப்பைன்சில் நிலச்சரிவு ; 116 பேர் பலி
பிலிப்பைன்சை தாக்கிய டிராமி புயலால் கடந்த வாரம் அங்கு கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அங்குள்ள பல மாகாணங்கள் வெள்ளக் காடாக மாறின. இந்த வெள்ளப்பெருக்கில் பலர் அடித்துச் செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து அங்கு ... Read More
பிலிப்பைன்சில் கனமழை ; பலி எண்ணிக்கை 126 ஆக அதிகரிப்பு
பிலிப்பைன்சில் பெய்து வரும் கனமழையால் டிராமி புயல் உருவானது. இந்தப் புயல் அங்குள்ள பல மாகாணங்களை புரட்டிப் போட்டது. இந்த புயல் கரையை கடக்கும்போது மணிக்கு சுமார் 160 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று ... Read More
சீனா-பிலிப்பைன்ஸ் இடையே வெடித்துள்ள புதிய மோதல் !
சீனாவுக்கும், பிலிப்பைன்ஸ்சிற்கும் இடையே ஏற்கனவே கடல் எல்லை தொடர்பான பிரச்சினை நிலவி வருகிறது. இந்த நிலையில் இரு நாடுகளும் தென்சீனக் கடலில் மற்றொரு இடம் தொடர்பாக மோதிக்கொண்டுள்ளன. சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய இரு ... Read More
பிலிப்பைன்ஸில் குரங்கு அம்மை தொற்று
பிலிப்பைன்ஸ் நாட்டில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு டிசெம்பர் மாதத்திற்குப் பிறகு வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல்முறை என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. ... Read More