Tag: pope francis
புதிய போப் தேர்வு பணிகள் 7-ந்திகதி தொடக்கம்
கத்தோலிக்க திருச்சபை தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் உடல் நலக்குறைவால் கடந்த 21-ந் திகதி காலமானார். போப் பிரான்சிஸ் மறைவை தொடர்ந்து புதிய போப் யார்? என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் எழுந்துள்ளது. இதற்கு ... Read More
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (25) கொழும்பில் உள்ள வத்திக்கான் தூதரகத்திற்கு விஜயம் செய்து, பியூனஸ் அயர்ஸ் பேராயரும் அர்ஜென்டினாவின் பிராந்தியத் தலைவருமான புனித திருத்தந்தை பிரான்சிஸ் மறைவுக்கு இலங்கை அரசாங்கத்தினதும் மக்களினதும் ... Read More
புனித பாப்பரசருக்கு எதிர்க்கட்சி தலைவர் இரங்கல்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் இன்று (25) காலையில் வத்திக்கான் தூதரகத்திற்குச் சென்று மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களுக்கு தனது அனுதாபத்தைத் தெரிவித்தார். இலங்கையில் உள்ள வத்திக்கான் தூதரகத்திற்கு வருகை தந்த ... Read More
புனித பாப்பரசருக்கு ரணில் விக்ரமசிங்க இரங்கல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கையில் உள்ள வத்திக்கான் தூதரகத்திற்குச் சென்று, புனித பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். தூதரகத்திற்கு சென்ற முன்னாள் ஜனாதிபதியை, இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க தூதுவர் பேராயர் பிரையன் ... Read More
பாப்பரசரின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்வதற்காக வத்திக்கான் புறப்பட்டார் விஜித
இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்வதற்காக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இன்று (25) வத்திக்கானுக்கு பயணமாகியுள்ளார். இன்று காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச ... Read More
போப் பிரான்சிஸ் உடலுக்கு பொதுமக்கள் இறுதி அஞ்சலி
உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர், போப் ஆண்டவர். கத்தோலிக்க திருச்சபையின் இந்த உச்சபட்ச பதவியில் போப் பிரான்சிஸ் இருந்து வந்தார். அர்ஜென்டினாவை சேர்ந்த இவர் கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் 13-ந் திகதி போப் ... Read More
போப் பிரான்சிஸின் இளமைக்கால காதல்
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் உடைய இயற்பெயர் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ. 22 வயதில் இறை சேவைக்கு தன்னை அர்ப்பணித்த அவரால் கத்தோலிக்க திருச்சபையில் பல சீர்திருத்தங்கள் நிகழ்ந்தன எனலாம். டிசம்பர் 17, ... Read More

