Tag: Power cut
குரங்குகளைப் பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டிருக்காதீர்கள்
சமீபத்திய மின் தடைக்கான காரணத்தைக் கண்டறிய அரசாங்கம் இன்னும் விசாரணைகளை நடத்தி வருவதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (18) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் "குரங்குகளைப் பற்றி தொடர்ந்து பேசிக் ... Read More
மின்வெட்டுக்கு வருத்தம் தெரிவித்த மின்சக்தி அமைச்சர்
நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் தடையைத் தொடர்ந்து மின்சார விநியோகத்தை நிர்வகிக்க மேற்கொள்ளப்பட்ட நாளாந்த மின்வெட்டை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தீவு முழுவதும் ஏற்பட்ட ... Read More
இன்றைய நாளுக்கான மின்வெட்டு நேரம்
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் நேற்று முதல் அமுலான சுழற்சி முறையிலான ஒன்றரை மணி நேர மின் விநியோகத் தடை நேரங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை மின்சார ... Read More
மின்வெட்டு அவசியமா? இல்லையா?
நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தை மீண்டும் மின் அமைப்புடன் இணைக்கும் வரை மின்வெட்டு விதிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து இன்று (10) முடிவு செய்யப்படும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இது ... Read More
சில நாட்களுக்கு மின் தடை தொடரும்
நேற்றைய மின் தடையைத் தொடர்ந்து நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் செயலிழந்ததால், அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் மின் தடை தொடரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 900 மெகாவாட் மின் உற்பத்தி ... Read More
மின் விநியோகத் தடை
சீரற்ற காலநிலை காரணமாக கடந்த 3 நாட்களில் 36,900 மின்சார செயலிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.அத்துடன் மூன்று இலட்சத்திற்கும் அதிகமானோருக்கான மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.மின்சார செயலிழப்புகள் ... Read More