Tag: President election

அடுத்த அமெரிக்க ஜனாதிபதி யார் ?

Mithu- November 5, 2024

உலகமே உற்று நோக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இன்று (05) நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிசும், குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி டிரம்பும் போட்டியிடுகின்றனர். ... Read More

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் ; வாக்களித்தார் ஜோ பைடன்

Mithu- October 29, 2024

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் மாதம் 5-ந்திகதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். அதே சமயம், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ... Read More

போர் குற்றம், மனித உரிமை மீறலில் ஈடுபட்டோரை தண்டிக்க மாட்டோம்

Mithu- August 28, 2024

நாட்டில் 26 வருடகாலம் நீடித்த உள்நாட்டு போரில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல் போர் குற்றங்களுக்கு உள்ளான எவரையும் எமது நிர்வாகம் தண்டிக்க முயலாது என அநுரகுமார திஸநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், பொறுப்புக்கூறல் உண்மையை ... Read More

ஜனாதிபதி தேர்தலையடுத்து பட்டாசு உற்பத்தி அதிகரிப்பு

Mithu- August 27, 2024

நாட்டில் பட்டாசு உற்பத்தி அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர், தினேஸ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பட்டாசு உற்பத்தி அதிகரிப்பதற்கு தேர்தல் காலங்களே காரணமென்றும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலையடுத்து, இந்த ஆண்டு ... Read More

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது எப்படி ?

Mithu- August 26, 2024

‘வாக்கு’ என்பது மக்களுக்குரிய ஜனநாயக உரிமையாகும். அந்த ஜனநாயக கடமையை சரிவர நிறைவேற்ற வேண்டியது வாக்காளர்களின் கடமையாகும். நாம் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதில் அக்கறைக்காட்டும் அதேவேளை, அந்த வாக்கை சரியாக அளிப்பது பற்றியும் ... Read More

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விதித்துள்ள தடை

Mithu- August 26, 2024

ஜனாதிபதித் தேர்தல் கூட்டங்கள் மற்றும் பிரசார நடவடிக்கைகளுக்காக பல்வேறு பகுதிகளுக்கு செல்ல அரசு செலவில் விமானப்படை ஹெலிகொப்டர்கள் அல்லது விமானங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அனைத்து வேட்பாளர்களுக்கும் அறிவித்துள்ளது. அரசாங்க விமானங்கள் ... Read More

ரணில் வெற்றி பெற்றால் அடுத்த பிரதமர் யார் ?

Mithu- August 23, 2024

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் வெற்றி பெற்றால், தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தனவே தொடர்ந்தும் பிரதமராக பதவி வகிப்பார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன ... Read More