Tag: price
தங்கத்தின் விலையில் மாற்றம்
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 231,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 212,500 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 174,000 ரூபாவாகவும், விற்பனை ... Read More
பாணின் விலை குறைப்பு
பாணின் விலையை 10 ரூபாவால் குறைக்க பேக்கரி உற்பத்தியாளர்கள் தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாயால் குறைப்பதுடன் இணைந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சு அறிவித்துள்ளது. ... Read More
கோதுமை மாவின் விலை குறைப்பு
பிரீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் நாளை (18) முதல் மாவின் விலையைக் குறைக்க தீர்மானித்துள்ளன. இதன்படி, ஒரு கிலோ பிரீமா மற்றும் செரண்டிப் கோதுமை மாவின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனங்கள் ... Read More
லிட்ரோ எரிவாயு விலை தொடர்பானஅறிவிப்பு
இந்த மாதத்திற்கான லிட்ரோ எரிவாயுவின் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் சன்ன குணவர்தன இதனைத் தெரிவித்தார். லிட்ரோ உள்நாட்டு எரிவாயு விலை (கொழும்பு மாவட்டத்திற்கு ... Read More
உப்பின் விலை அதிகரிப்பு
ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனம் நாளை (6) முதல் உப்பு விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதன்படி, பொதியிடப்பட்ட 400 கிராம் உப்பு தூளின் விலை 100 ரூபாவிலிருந்து 120 ரூபாவாகவும் பொதியிடப்பட்ட ஒரு ... Read More
சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு
சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு லங்கா சதொச நிறுவனம் செயற்பட்டுள்ளது. இதன்படி, 230 ரூபாவாக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 220 ரூபாவாகவும், 175 ரூபாவாக இருந்த ஒரு ... Read More
தங்கத்தின் விலை அதிகரிப்பு
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலையானது இன்றைய (29) தினம் அதிகரித்துள்ளது. கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது இன்று 211,000 ரூபாவாக அதிகரித்துள்ளது. ... Read More