Tag: Rey Mysterio

பிரபல மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார் !

Viveka- December 21, 2024

புகழ்பெற்ற மெக்சிகன் மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ(Rey Mysterio) சீனியர் அவரது 66 வயதில் காலமானார். ரே மிஸ்டீரியோ உயிரிழப்பு அவரின் குடும்பத்தினரால் உறுதிசெய்யப்பட்டுள்ளது. ரே மிஸ்டீரியோவின் இயற்பெயர் மிகுவல் ஏஞ்சல் லோபஸ் டயஸ். ... Read More