Tag: Rishad Bathiudeen
வில்பத்து வழக்கு ; மேல்முறையீட்டில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி விலகல்
வில்பத்து வனக் காப்பகப் பகுதிக்கு அருகிலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை அழித்து மீள்குடியேற்றம் செய்வதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரிப்பதிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் ... Read More
ரிஷாட் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதினுக்க விடுக்கப்பட்ட அழைப்பாணையின்படி, இன்று (05) காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். கடந்த அரசாங்கக் காலத்தில் விவசாய அமைச்சின் செயற்பாடுகளுக்காக ராஜகிரிய ... Read More
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும்
மக்களின் எதிர்பார்ப்பான ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான உண்மைகளை ஓரிரு தினங்களுக்குள் வெளிப்படுத்த வேண்டும் என மக்களின் எதிர்பார்ப்பாக காணப்படுகிறது என பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார். திருகோணமலை நிலாவெளி பகுதியில் நேற்று ... Read More
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்
பயங்கரவாத தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அநியாயமாகக் கைது செய்யப்பட்டு, பல ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற ... Read More
ரிஷாட் பதியுதீன் – பிரான்ஸ் முக்கிய அமைப்புக்குமிடையில் சந்திப்பு
பிரான்ஸ் நாட்டினை தலைமையகமாகக் கொண்டு செயற்படுகின்ற அகதிகள் மற்றும் குடியுரிமை அற்றோருக்கான பாதுகாப்பு அலுவலக பிரதிநிதிகளுக்கும், அகில இலங்கையில் மக்கள் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (11) கொழும்பில் இடம்பெற்றது. இலங்கைக்கு விஜயம் ... Read More

