Tag: Sainthamaruthu

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற நொறுக்கு தீனிகளும் நிறக்குறியீடு இல்லாத பானங்களும் மீட்பு

Mithu- March 7, 2025

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பலசரக்கு கடைகளில் இன்று (07) திடீர் பரிசோதனை செய்யப்பட்டது. சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் ஜே. மதன் அவர்களின் தலைமையில் பொதுச்சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம். அஸ்லம் ... Read More

நோன்புக்கஞ்சி தயாரிக்கும் இடங்களில் திடீர் சுகாதார பரிசோதனை

Mithu- March 3, 2025

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட  பள்ளிவாசல்களில் விசேடமாக ரமழான் காலத்தில் வழங்கப்படும் நோன்பு கஞ்சி  இன்று (03)  திடீர் சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் ... Read More

சாய்ந்தமருது மக்கள்  தங்களது சுகாதார சேவைகள் பற்றிய முறைப்பாடுகளை தெரிவிக்க QR அறிமுகம்

Mithu- March 2, 2025

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பொதுமக்கள்  தங்களது சுகாதார சேவைகள் குறித்த முறைப்பாடுகளை தெரிவிப்பதற்காக  QR  குறியீட்டு முறைமை அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சகீலா ... Read More

சாய்ந்தமருதில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்

Mithu- February 16, 2025

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் இன்று (16)  சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் தலைமையில் சாய்ந்தமருது கடற்கரை பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வினை அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா ஆரம்பித்து வைத்தார். ... Read More

பலசரக்கு வியாபார நிலையத்தில் காலாவதியான பொருட்கள் மீட்பு

Mithu- February 12, 2025

பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தொலைபேசி மூலமான முறைப்பாட்டினை தொடர்ந்து அதன் உண்மைத்தன்மையை அறிய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பலசரக்கு  வியாபார நிலையத்தில் நேற்று (11) திடீர் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சாய்ந்தமருது ... Read More