Tag: school

பாடசாலை மாணவர்களுக்கு உதவித்தொகை

Mithu- December 3, 2024

விசேட காரணங்களுக்காக மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ள மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கு 6,000 ரூபாய் உதவித்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அடுத்த பாடசாலை தவணையில் இருந்து இந்த முடிவு அமுலுக்கு ... Read More

முஸ்லிம் பாடசாலைகள் மூடப்பட்டன

Mithu- November 28, 2024

மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகள் நவம்பர் 29 வரை தற்காலிகமாக மூடப்படும் என மத்திய மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மத்திய மாகாணத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ... Read More

வவுனியாவில் முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை

Mithu- November 27, 2024

சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் பீ.ஏ.சரத்சந்திர தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா மாவட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக ... Read More

பாடசாலை மாணவிகளுக்கு எச்சரிக்கை

Mithu- November 22, 2024

இலங்கையில் பாடசாலை மாணவிகளின் புகைப்படங்களை ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிர்வாண புகைப்படங்களாக வடிவமைத்து மாணவிகளை அச்சுறுத்தி மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. எனவே மாணவிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட ... Read More

இன்று முதல் தவணை விடுமுறை

Mithu- November 22, 2024

2024ஆம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான மூன்றாம் பாடசாலை தவணையின் முதல் கட்டம் நாளையுடன் நிறைவடைவுள்ளது அத்துடன் முஸ்லிம் பாடசாலைகளில் மூன்றாம் ... Read More

ஜனாதிபதி அலுவலகத்தை பார்வையிட்ட பாடசாலை மாணவர்கள்

Mithu- November 20, 2024

இரத்தினபுரி கரவிட்ட மத்திய கல்லூரி, புனித அந்தோனியார் பெண்கள் கல்லூரி மற்றும் ருவன்வெல்ல இராஜசிங்க மத்திய கல்லூரி மாணவிகள், ஜனாதிபதி அலுவலகத்தை பார்வையிடுவதற்காக இன்று (19) வருகை தந்திருந்தனர். ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு ... Read More

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தல்

Mithu- November 7, 2024

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அதிகரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகள் 13 ஆம் திகதி மூடப்பட்டு மீண்டும் 18 ஆம் ... Read More