Tag: Security
???? Breaking News : முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடரும்
முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாத உரிமைச் சட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தாலும், அவர்களது பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகள் கருத்திற்கொள்ளப்படமாட்டாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (07) பாராளுமன்ற அமர்வில் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ... Read More
டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் போது தரவு பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் ஒழுக்கநெறி ஆகியவற்றின் உண்மை தன்மையை உறுதிப்படுத்துவதற்கு ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பு தேவையானது
டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் போது, தரவு பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் ஒழுக்கநெறி ஆகியவற்றின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துவதற்காக ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பை உருவாக்குவது அவசியம் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். பிரதமர் கலாநிதி ... Read More
பாதுகாப்பு வழங்குமாறு தேசபந்து தென்னகோன் பொலிஸாரிடம் கோரிக்கை
தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதால், தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு தேசபந்து தென்னகோன் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான எழுத்து மூல கோரிக்கை நேற்று (01) பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் முன்வைக்கப்பட்டதாக ... Read More
கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை
மேல்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீதிமன்ற வளாகத்திற்குள் நுழையும் சட்டத்தரணிகள் உள்ளிட்ட அனைத்து தனிநபர்களையும் சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைமை நீதியரசரின் தலைமையில் இன்று ... Read More

