Tag: service

இலங்கை – இஸ்ரேல் விமான சேவைகள் இரத்து

Mithu- October 3, 2024

ஈரான் தாக்குதல்களால் டெல் அவிவ் விமான நிலையத்தின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான அனைத்து விமான சேவைகளும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் நிமல் ... Read More

ரயில் சேவைகள் பாதிப்பு

Mithu- June 30, 2024

பதுளை ரயில் நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த அஞ்சல் ரயில் சேவை, கலபடை மற்றும் இகுருஓயா ரயில் நிலையங்களுக்கு இடையில் நேற்று (29) மாலை தடம் புரண்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ... Read More

இந்தோனேசியா-ரஷ்யா இடையே மீண்டும் விமான சேவை

Mithu- June 28, 2024

இந்தோனேசியாவின் பொருளாதாரத்தில் சுற்றுலா துறை முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தவகையில் இந்தோனேசியாவின் சுற்றுலாத்துறை வருமானத்தில் ரஷ்யா முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் ... Read More

கட்டணமில்லா சிறப்பு ரயில் சேவை

Mithu- June 17, 2024

பொசன் போயவை முன்னிட்டு மிஹிந்தலைக்கு வரும் பக்தர்களுக்காக எவ்வித கட்டணமும் அறவிடப்படாமல் இன்று (17) முதல் விசேட புகையிரத சேவையை ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. Read More

பொசன் பண்டிகை காலத்தில் விசேட பஸ் சேவை

Mithu- June 10, 2024

பொசன் பண்டிகை காலத்தில் விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என இலங்கை போக்குவரத்து சபை  தெரிவித்துள்ளது. மேலும், கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட நகரங்களில் இருந்து மிஹிந்தலை, தந்திரிமலை மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளுக்கு இந்த ... Read More

சிசு செரிய பஸ் சேவைக்கு மேலும் 500 புதிய பஸ்கள்

Mithu- June 9, 2024

சிசு செரிய பஸ் சேவைக்காக மேலும் 500 புதிய பஸ்களை சேவையில் ஈடுபடுத்துமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு (NTC) பணிப்புரை விடுத்துள்ளார். ... Read More

ரயில் சேவைகள் இரத்து

Mithu- June 3, 2024

களனிவெளி ரயில் மார்க்கத்தில் அவிசாவளை முதல் கொழும்பு வரை இடம்பெறும், சகல ரயில் சேவைகளும் நேற்று (02) இரத்துச் செய்யப்பட்டுள்ளன. கொஸ்கம மற்றும் வக ஆகிய பகுதிகளுக்கு இடையில் உள்ள பாலமொன்று சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ரயில் ... Read More