Tag: sheikh hasina

வங்கதேச இடைக்கால தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் முகமது யூனுஸ்

Mithuna- February 17, 2026

வங்கதேசம் நாட்டில் 2024 ஆகஸ்ட் மாதம் மாணவர் போராட்டங்களைத் தொடர்ந்து ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. அதன் பின்னர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. ... Read More

ஊழல் வழக்குகள் ; ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை

Mithuna- February 2, 2026

அரசு வீட்டு திட்டத்திற்காக நிலம் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு இடம்பெற்றதாக தொடரப்பட்ட இரண்டு ஊழல் வழக்குகளில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ... Read More

வங்கதேச தேர்தலில் ஷேக் ஹசீனா கட்சி போட்டியிட தடை

Mithuna- December 26, 2025

வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 12-ம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கிடையில், வங்கதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் ஷேக் ஹசீனா உள்ளிட்ட அவாமி லீக் கட்சி தலைவர்களுக்கு எதிரான ... Read More

வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரணதண்டனை விதிப்பு

Mithuna- November 17, 2025

வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு மாணவர்கள் முன்னெடுத்த பெருமளவிலான போராட்டங்கள் வன்முறையாக மாறி, பலர் உயிரிழந்ததோடு, நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். பொது சொத்துக்கள் சேதமடைந்ததுடன், பிரதமர் இல்லத்தையும் எதிர்ப்பாளர்கள் குறிவைத்து தாக்கியிருந்தனர். இந்த கலவரத்துக்குப் பிறகு அந்நாட்டின் ... Read More

???? Breaking News : வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி என தீர்ப்பு

Mithuna- November 17, 2025

வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு மாணவர்கள் முன்னெடுத்த பெருமளவிலான போராட்டங்கள் வன்முறையாக மாறி, பலர் உயிரிழந்ததோடு, நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். பொது சொத்துக்கள் சேதமடைந்ததுடன், பிரதமர் இல்லத்தையும் எதிர்ப்பாளர்கள் குறிவைத்து தாக்கியிருந்தனர். இந்த கலவரத்துக்குப் பிறகு அந்நாட்டின் ... Read More

வங்கதேசம் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு சிறை தண்டனை

Mithuna- July 2, 2025

வங்கதேச நாட்டின் முன்னாள் பிரதமரான ஷேக் ஹசீனாவுக்கு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் செயல்பட்டதாக ஷேக் ஹசீனா மீது வழக்கு தொடரப்பட்டது. ... Read More

ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மீண்டும் பிடிவாரண்டு

Mithuna- April 11, 2025

வங்காளதேசத்தில் பதவியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக அந்த நாட்டு கோர்ட்டில் மேலும் ஒரு கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்டு மாதம் நடந்த மாணவர்களின் போராட்டம் மற்றும் வன்முறையால் பிரதமர் ... Read More