Tag: Sudanese

சூடான் தலைநகரை கைப்பற்றிய இராணுவம்

Mithuna- March 27, 2025

சூடான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக இராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை இராணுவப்படையின் ... Read More