Tag: Sunita Williams

விரைவில் பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர்

Mithu- March 10, 2025

விண்வெளியில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்பும் திகதியை நாசா அறிவித்துள்ளது. ஆய்வு பணிக்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற இந்திய வம்சாவளியை ... Read More

விரைவில் பூமிக்கு திரும்பவுள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர்

Mithu- February 13, 2025

விண்வெளிக்கு சென்று தங்கி ஆய்வு செய்ய நாசா விண்வெளி வீரர்களான சுனிதாவில்லியம்சும், புட்ச் வில்மோரும் கடந்த ஜூன் 5, 2024 அன்று போயிங்கின் ஸ்டார்லைனரில் 10 நாள் பயணமாக சென்றனர். ஆனால், இருவரும் எட்டு ... Read More

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமி திரும்புவதில் தாமதம்

Mithu- December 20, 2024

நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் கடந்த ஜூன் மாதம் ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி மையத்திற்கு போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் சென்றனர். விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் ... Read More

எனக்கு உடல் நல பாதிப்பு இல்லை

Mithu- November 16, 2024

அமெரிக்க விண்வெளி வீராங்கனையும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஜூன் 6-ந்தேதி ஸ்டார்லைனர் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றனர். ஆனால் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப ... Read More

விண்வெளியில் இருந்து தீபாவளி வாழ்த்து கூறிய சுனிதா வில்லியம்ஸ் !

Viveka- October 30, 2024

பூமிக்கு அப்பால் விண்வெளியில் சுமார் 260 மைல் தொலைவிலிருந்து இருந்தவாறு பெண் விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸ் தீபாவளி வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். பூமிக்கு வெளியில் இருந்தவாறு தீபாவளி கொண்டாட்டங்களைக் கண்டுகளிக்கவிருப்பது குறிப்பிடத்தக்க அனுபவமாக ... Read More

விண்வெளியில் இருந்தவாறு வாக்களிக்க உள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர்

Mithu- October 8, 2024

நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் கடந்த ஜூன் மாதம் 5ம் திகதி சகவீரர் புட்ச் வில்மோருடன் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றார். அவர்கள் சென்ற விண் கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் 2 ... Read More

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவது எப்போது ?

Mithu- August 25, 2024

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் கடந்த ஜூன் மாதம் ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர். இவர்கள் இருவரும் ஆய்வுகளை நிறைவு செய்து 8 ... Read More