Tag: teachers

ஆசிரியர்கள் பயணித்த வாகனத்தின் மீது கல்வீசி தாக்குதல்

Mithu- February 19, 2025

ஆசிரியர்கள் பயணித்த பஸ்ஸின் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கும், அவர்களுக்கு உடந்தையாக செயற்பட்டவர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் கோரியுள்ளார். முல்லைத்தீவில் இருந்து ... Read More

ஆசிரியர் – அதிபர்கள் நாளை போராட்டம்

Mithu- July 1, 2024

தமது கோரிக்கைகளுக்கு விரைவில் பதில் வழங்குமாறு கோரி ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு நாளை (02) பாடசாலைகளுக்கு முன்பாக போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. பாடசாலை நேரத்தின் பின்னர் ... Read More

கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்

Mithu- June 26, 2024

தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி இன்றைய தினம் (26) சுகவீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.  இதன் ஒரு கட்டமாக கொழும்பில் இன்று (26) ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றும் ... Read More

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அழைப்பு

Mithu- June 25, 2024

நாளைய சுகயீன விடுமுறைப் போராட்டத்திற்கு ஒத்துழைக்குமாறு அதிபர்கள், ஆசிரியர்களுக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் சி. சசிதரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ... Read More

ஆசிரியர்கள் -அதிபர்கள் நாளை சுகயீன விடுமுறை

Mithu- June 25, 2024

ஆசிரியர் மற்றும் அதிபர் சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வைக் கோரி, நாளை (26) சுகயீன விடுமுறையை அறிவித்து கொழும்புக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இதன்படி நாளை (26) ... Read More

ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

Mithu- June 23, 2024

பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு முன்பள்ளி ஆசிரியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவை இந்த மாதம் முதல் அறிவித்துள்ளது. இது தொடர்பில் பிரதேச செயலகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் யமுனா பெரேரா தெரிவித்துள்ளார். ... Read More

புதிதாக 4,200 ஆசிரியர் நியமனங்கள்

Mithu- June 12, 2024

வடமேல் மாகாணத்தின் கல்வி மேம்பாட்டிற்காக புதிதாக 4,200 ஆசிரியர் நியமனங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மாகாண ஆளுநர் நசீர் அஹ்மட் தெரிவித்துள்ளார். குருநாகல் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று (11) மாகாண ஆளுநர் ... Read More