Tag: tourism

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Mithu- September 12, 2024

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை நாட்டுக்கு வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 14 லட்சத்தை நெருங்குகிறது. ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ... Read More

சுற்றுலாத்துறையில் வீழ்ச்சி

Mithu- September 7, 2024

சுற்றுலாத்துறையின் வருவாய் கடந்த ஓகஸ்ட் மாதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த மாதம் சுற்றுலாத்துறையினூடாக 282.1 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. எனினும், கடந்த ஜூலை மாதத்தில் சுற்றுலாத்துறையினூடாக 328.3 மில்லியன் ... Read More

ஓகஸ்ட்டில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Mithu- September 1, 2024

2024 ஆகஸ்ட் முதல் 25 நாட்களில், 143,622 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இம்மாதம் முதல் 25 நாட்களில் வந்தவர்களில் 19.5% பேர் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என சுற்றுலா அபிவிருத்தி ... Read More

அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை

Mithu- July 22, 2024

இந்த மாதத்தின் முதல் 3 வாரங்களில் 109, 393 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட தரவுகளுக்கமைய, இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை ... Read More

முதல் மூன்று இடங்களுக்குள் இலங்கை

Mithu- June 11, 2024

உலகில் சுற்றுலா செல்வதற்கான சிறந்த நாடுகளில் முதல் மூன்று இடங்களுக்குள் இலங்கையும் இணைந்துள்ளது. ஃபோர்ப்ஸ் சஞ்சிகை வௌியிட்ட அண்மைய அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டு கோடை காலத்தில் பயணம் செய்ய உலகின் சிறந்த மூன்று நாடுகளாக ... Read More

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

Mithu- June 7, 2024

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி இந்த மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 15,666 பேர் வருகை தந்துள்ளதாக ... Read More

108,665 சுற்றுலாப் பயணிகள் வருகை

Mithu- June 2, 2024

கடந்த மாதத்தில் மாத்திரம் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 665 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தொடர்ந்தும் இந்தியாவிலிருந்து வருகைதரும் ... Read More