Tag: travel

பஸ் நிலையத்தில் பிரசவம் ; வாழ்நாள் முழுவதும் இலவச பயணம்

Mithu- June 21, 2024

தெலுங்கானாவை சேர்ந்த  கர்ப்பிணி ஒருவர், கரீம் நகர் பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அங்கிருந்த போக்குவரத்து ஊழியர்கள்  ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் அப் பெண்ணுக்கு பிரசவ ... Read More