Tag: trincomalee

உரிமம் இன்றி எரிபொருள் கையிருப்பு ; இருவர் கைது

Mithuna- April 3, 2026

தம்பலகமுவ – மொல்லிப்போத்தானா பகுதியில் உரிமம் இன்றி எரிபொருள் கையிருப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர்களிடமிருந்து ... Read More

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் ; பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்டோர் நீதிமன்றில் ஆஜர்

Mithuna- February 11, 2026

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வண. பலங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு பிக்குகள் உள்ளிட்ட சந்தேகநபர்கள் இன்று (11) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். திருகோணமலை நகரின் கடலோரப் பாதுகாப்பு வலயத்திற்குள் ... Read More

திருகோணமலை புத்தர் சிலை வழக்கு ; கஸ்ஸப தேரர் மற்றும் பலர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்

Mithuna- February 9, 2026

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரர் இன்று (09) மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். திருகோணமலை டச்பே கடற்கரைக்கு அருகில் 2025 ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் ... Read More

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் ; தேரர்கள் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

Mithuna- February 3, 2026

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக, பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் திருகோணமலை கல்யாணவன்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தாக்கல் ... Read More

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் ; 10 சந்தேக நபர்கள் விளக்கமறியல்

Mithuna- January 19, 2026

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பில், கரையோரப் பாதுகாப்புச் சட்டத்தை மீறியமை மற்றும் சட்டவிரோத நிர்மாணங்கள் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நான்கு பிக்குகள் உள்ளிட்ட 10 சந்தேக நபர்களை எதிர்வரும் 28ஆம் திகதி வரை தொடர்ந்தும் ... Read More

700 தொன் நிவாரணப் பொருட்களுடன் திருகோணமலை வந்தது இந்திய கப்பல்

Mithuna- December 9, 2025

சுமார் 700 மெட்ரிக் தொன் நிவாரணப் பொருட்களுடன் இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் காரியல் என்ற கப்பல் திருகோணமலை துறைமுகத்தை அடைந்துள்ளது. சென்னை துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட ஐஎன்எஸ் காரியல் என்ற கப்பல் நேற்றுக்காலை திருகோணமலை ... Read More

திருகோணமலையில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி

Mithuna- December 2, 2025

திருகோணமலையில் நேற்று (01) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலையில் உள்ள சீன துறைமுக நகர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 5 ஆம் கட்டை பகுதியில் இந்த ... Read More