Tag: ukrain
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த மோடி சம்மதம் இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை 18%-ஆகக் குறைத்த டிரம்ப்
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, இந்தியப் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.. ... Read More
உக்ரேனின் புதிய பிரதமராக யூலியா ஸ்விரிடென்கோ நியமனம்
உக்ரேனின் புதிய பிரதமராக, துணைப் பிரதமரும் பொருளாதார அமைச்சருமான யூலியா ஸ்விரிடென்கோ நேற்று (17) நியமிக்கப்பட்டுள்ளார். புதிய பிரதமர் யூலியா ஸ்விரிடென்கோ, உக்ரேனின் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கியவர். ரஷ்யாவுடன் போர் நீடித்து வரும் ... Read More
உக்ரேன் பிரதமர் டெனிஸ் ஷிம்ஹால் இராஜினாமா
ரஷ்யாவுடன் போர் நீடித்து வரும் நிலையில் உக்ரேன்ன் பிரதமர் டெனிஸ் ஷிம்ஹால் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இராஜினாமா கடிதத்தை உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியிடம் டெனிஸ் ஷிம்ஹால் வழங்கினார். அவரது இராஜினாமாவை ஏற்ற ஜனாதிபதி ... Read More
உக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் ; 9 பேர் பலி
உக்ரேன் தலைநகர் கீவ் மீது நேற்றிரவு முதல் ரஷ்யா டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குடியிருப்பு கட்டிடம் மீது நடத்தப்பட்ட ... Read More
உக்ரேன் டிரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யா
ரஷ்யா-உக்ரேன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இன்று (25) அதிகாலை ரஷ்யா மீது உக்ரேன் டிரோன் தாக்குதலை நடத்தியது. தலைநகர் மாஸ்கோவை குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. ... Read More
தற்காலிகமாக போரை நிறுத்த புதின் ஒப்புதல்
உக்ரேன் மீது ரஷ்யா கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் படையெடுத்தது. உக்ரேனின் பெரும்பாலான இடங்களை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. பின்னர் உக்ரேனுக்கு அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் இராணுவ உதவி ... Read More
உக்ரேனுக்கு உதவ முன்வந்த பிரான்ஸ்
உக்ரேன் மீது ரஷ்யா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது. மூன்று வருடங்கள் நிறைவடைந்த நிலையிலும் போர் முடிவுக்கு வரவில்லை. ரஷ்யா, தனது எல்லைப் பகுதியில் உள்ள உக்ரேன் நகரங்களை போரின் தொடக்கத்தில் ... Read More

