Tag: Uttar Pradesh

1 லட்சம் நாணயங்களால் உருவான 18 அடி உயர ராமர் சிலை

Mithuna- October 10, 2025

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் கைவினை கலைஞர்கள் ஒரு லட்சம் மதிப்பிலான 1,5,10 நாணயங்களை கொண்டு 25 கைவினை கலைஞர்கள் 20 நாட்கள் கடுமையாக உழைத்து 18 அடி உயரமுள்ள ராமர் சிலை ஒன்றை ... Read More

உத்தரபிரதேசத்தில் கனமழை ; 14 பேர் பலி

Mithuna- July 14, 2025

உத்தரபிரதேச மாநிலத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், மின்னல், பாம்புகடி உள்ளிட்ட சம்பவங்களால் 14 பேர் உயிரிழந்துள்ளனர். Read More

முதலிரவில் கணவனை மிரட்டிய மனைவி

Mithuna- June 26, 2025

திருமணம் முடிந்து முதலிரவிற்கு வந்த கணவரிடம் 'என் மீது கை வைத்தால், நீ 35 பீஸாகிவிடுவாய். நான் அமனுக்கு சொந்தம்' என்று முக்காடுக்கு கீழே கத்தியை வைத்துக்கொண்டு மனைவி மிரட்டிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் பதிவாகியுள்ளது. ... Read More

மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவன்

Mithuna- June 19, 2025

கள்ளக்காதலன் வீட்டிற்கு சென்று தனிமையில் இருந்த மனைவியின் மூக்கை இளைஞன் ஒருவர் கடித்து துப்பிய சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியில் பதிவாகியுள்ளது. குறித்த இளைஞனின் மனைவிக்கு அதே ஊரை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் ... Read More

ஹஜ் பயணிகளுடன் தரையிறங்கிய விமானத்தில் தீ

Mithuna- June 16, 2025

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை 6.30 மணியளவில் 'சவுதியா ஏர்லைன்ஸ்' நிறுவனத்திற்கு சொந்தமான SV 3112 விமானம் லக்னோ விமான நிலையத்தில் ... Read More

உத்தரபிரதேசத்தில் தீ விபத்து ; 200 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

Mithuna- May 22, 2025

உத்தரபிரதேசம் பதாயுன் மாவட்டத்தில் உள்ள தப்பா ஜாம்னி கிராமத்தில் நேற்று (22)இரவுமின்மாற்றியில் தீ ஏற்பட்டது. இந்த தீயானது சில நொடிகளில் கிராமத்தை சுற்றி பரவத்தொடங்கியது. இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் பொலிஸார் சம்பவ ... Read More

கோலாகலமாக நிறைவடைந்த மகா கும்பமேளா

Mithuna- February 28, 2025

உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ம் திகதி தொடங்கியது. 45 நாட்கள் கோலாகலமாக நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்ச்சி இன்றுடன் சிறப்பாக நிறைவடைந்தது. உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினர் ... Read More