Tag: vehicle
ஆசிரியர்கள் பயணித்த வாகனத்தின் மீது கல்வீசி தாக்குதல்
ஆசிரியர்கள் பயணித்த பஸ்ஸின் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கும், அவர்களுக்கு உடந்தையாக செயற்பட்டவர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் கோரியுள்ளார். முல்லைத்தீவில் இருந்து ... Read More
வாகன விபத்தில் சிக்கிய திஸ்ஸ அத்தநாயக்க வைத்தியசாலையில் அனுமதி !
ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க பயணித்த சொகுசு ஜீப் , ஜாவத்தை வீதியில் சலுசல பிரதேசத்திற்கு அருகில் நேற்றைய தினம் இரவு விபத்துக்குள்ளாகியுள்ளதாக நாரஹேன்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் ... Read More
கட்டுப்பாடுகள் நாளையுடன் முடிவு
“வர்த்தக வாகனங்களின் சாதாரண இறக்குமதியைத் தொடங்கவும் இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கவும் இலங்கை திட்டமிட்டுள்ளது, இதனால் அனைத்து வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளும் 2025 இல் முடிவடையும்” என இலங்கைக்காக நியமிக்கப்பட்ட நிதியத்தின் தலைவர் பீட்டர் ப்ரூவர் ... Read More
வாகன சாரதிகளுக்கான அறிவித்தல்
கொஹுவல சந்தியில் மேம்பாலம் நிர்மாணிக்கப்படவுள்ள நிலையில், நாளை (15) முதல் அவ்வீதியின் போக்குவரத்தை மட்டுப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான நிர்மாணப் பணிகள் 2 மாத காலத்திற்கு மேற்கொள்ளப்படவுள்ளதால், அக்காலப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு ... Read More