Tag: Vijitha Herath

IRIS Bushehr கப்பல் இதுவரை திருகோணமலைத் துறைமுகம் நோக்கி கொண்டு செல்லப்படவில்லை

Mithuna- March 19, 2026

ஈரானுக்குச் சொந்தமான ஐரிஸ் புஷேர் கப்பல் இதுவரை திருகோணமலைத் துறைமுகம் நோக்கி கொண்டு செல்லப்படவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹெரத் தெரிவித்துள்ளார். இன்று (19) நடைபெற்ற பாராளுமன்ற விவாதத்தில் ... Read More

இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கும் வெனிசுலா வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் விசேட தொலைபேசி உரையாடல்!

Viveka- January 24, 2026

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் வெனிசுலா வெளிவிவகார அமைச்சர் இவான் கில் பின்டோ (Yván Gil Pinto) இடையில் விசேட தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றதாக அமைச்சர் விஜித ஹேரத் தனது ... Read More

சீன வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் சந்திப்பு

Mithuna- January 13, 2026

பல ஆபிரிக்க நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு (12) காலை ஒரு குறுகிய பயணமாக இலங்கை வந்த சீன வெளியுறவு அமைச்சர் Wang Yi மற்றும் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ... Read More

2025ல் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறையிலிருந்து 11 பில்லியன் டொலர் வருமானம்

Mithuna- January 5, 2026

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறையின் ஊடாக 2025 ஆம் ஆண்டில் 11 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அவரது ... Read More

பங்களாதேஸ் இடைக்கால அரசின் ஆலோசகர் முகமது யூனுஸுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

Mithuna- January 2, 2026

பங்களாதேஸ் இடைக்கால அரசாங்கத்தின் ஆலோசகர் முகமது யூனுஸை, இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் டாக்காவில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். Read More

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் டாக்கா பயணம்

Mithuna- December 31, 2025

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (31) காலை பங்களாதேஷின் தலைநகர் டாக்கா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளார். பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் காலிதா ஜியாவின் இறுதிச் சடங்கில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொள்வதற்காகவே அவர் அந்நாட்டிற்கு ... Read More

வெளிநாட்டலுவல்கள் அமைச்சருக்கும் போராயர் பால் ரிச்சர்ட்ஸிற்கும் இடையில் சந்திப்பு

Mithuna- November 5, 2025

இலங்கைக்கு வருகை தந்துள்ள வெளியுறவு விவகாரங்களுக்கான வத்திக்கான் செயலாளர் பேராயர் பால் ரிச்சர்ட்ஸ், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத்தை நேற்று (04) சந்தித்து கலந்துரையாடினார்.  புனித பீடத்தின் தொடர்ச்சியான ஆதரவிற்கு, இலங்கை சார்பாக அமைச்சர் ... Read More