Tag: Vijitha Herath

இணையவழி ஊடாக கடவுச்சீட்டு கோருவதற்கான வழிமுறையை உருவாக்கியுள்ளோம்

Mithu- November 6, 2024

கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான திகதியை இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளும் முறை தற்போது அமுலில் உள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.கடந்த அரசாங்கத்திற்கும் வழங்குனருக்கும் இடையிலான உடன்படிக்கையின் பிரகாரம் தேவைக்கு ஏற்ப வெற்று கடவுச்சீட்டுகளை தொகையாக ... Read More

சந்திரிக்காவின் பாதுகாப்பை குறைக்கவில்லை

Mithu- November 6, 2024

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கான பாதுகாப்பு குறைக்கப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் , "தற்போது வரையில் 57 பாதுகாப்பு அதிகாரிகள் அவரின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் அவருக்கான ... Read More

போலி நாணயத்தாளை வெளியிட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Mithu- November 5, 2024

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உருவப்படம் மற்றும் கையொப்பம் பொறிக்கப்பட்ட போலி நாணயத் தாளை தயாரித்து சமூக ஊடகங்களில் பகிர்ந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.  அரசியலில் அநாதைகளாக்கப்பட்டுள்ள சிலரே இதுபோன்ற ... Read More

பகிரங்க விவாதத்துக்கு வருமாறு அமைச்சர் விஜித ஹேரத்துக்கு உதய கம்மன்பில சவால்

Mithu- November 5, 2024

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான அறிக்கைகள் தொடர்பில் முடிந்தால் தன்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு அமைச்சர் விஜித ஹேரத்துக்கு, பிவிருது ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில சவால் விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று ... Read More

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஓர் அரசியல் அநாதை

Mithu- November 1, 2024

‘‘முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஓர் அரசியல் அநாதை. அரசியல் அடைக்கலம் கோருவதற்காகவே அரசாங்கத்தின் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். கம்மன்பில போன்றவர்களுக்குப் பொய் கூறுவதே தொழில். எதிர்வரும் 14 நாட்களில் ... Read More

அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளவும்

Mithu- October 30, 2024

அத்தியாவசிய தேவைகளுக்காகக் கடவுச்சீட்டு தேவைப்படுகின்றவர்கள் மாத்திரம் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளப் பிரவேசிக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித்த ஹேரத் இதனை அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் வைத்துத் நேற்று (29) தெரிவித்துள்ளார். ... Read More

அமெரிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படவில்லை

Mithu- October 29, 2024

இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்ட தாக்குதல் தொடர்பில் வெளிநாட்டு புலனாய்வு நிறுவனம் சில தகவல்களை இலங்கை புலனாய்வு நிறுவனத்திற்கு வழங்கியதாகவும், அதற்கேற்ப பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அதற்கமைவாக ... Read More