Tag: watercut
சில பகுதிகளில் 24 மணி நீர் வெட்டு
பாதுக்கை, ஹோமாகம மற்றும் பெலன்வத்தை பகுதிகளில் கட்டம் கட்டமாக 24 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. லபுகம மற்றும் கலடுவாவ நீர்த்தேக்கங்களில் நீர் உற்பத்தி ... Read More
கம்பஹாவில் இன்று நீர்வெட்டு
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (07) 12 மணி நேர நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. குறித்த நீர் வெட்டு இன்று (07) காலை ... Read More
கம்பஹாவில் 10 மணி நேர நீர் வெட்டு
கம்பஹாவின் பல பகுதிகளில் நாளை மறுதினம் (11) காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை 10 மணி நேர நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் ... Read More
கண்டியில் 36 மணிநேர நீர் வெட்டு
கண்டியில் பல பகுதிகளுக்கு 36 மணி நேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக கண்டி மாநகர சபையின் மாநகர சபை ஆணையாளர் தெரிவித்துள்ளார். கண்டி குட்ஷெட் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளின் போது நீர் ... Read More
நாளை கொழும்பின் பல பகுதிகளில் 12மணிநேர நீர் வெட்டு
நாளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 12 மணி நேரதிற்கு கொழும்பின் பல பகுதிகளில் ,நீர் வெட்டு அமுல்படுத்தப்படுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. ... Read More
மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கான நீர் விநியோகம் துண்டிப்பு தொடர்பில் அறிக்கை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்ததுள்ளது. ... Read More

