🛑 Breaking News : சிலின்டர் சின்னத்தில் களமிறங்கும் ரணில்

🛑 Breaking News : சிலின்டர் சின்னத்தில் களமிறங்கும் ரணில்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தேர்தல் சின்னமாக “கேஸ் சிலின்டர்” சின்னத்தை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட 39 வேட்பாளர்கள் இந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )