சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான அறிவித்தல்

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான அறிவித்தல்

2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் 2-3 வாரங்களில் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தேவையான அனைத்து பணிகளும் தற்போது நடைபெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )