அமரபுர பீடத்தின் மகாநாயக்க தேரரை சந்தித்து ஜனாதிபதி ஆசி பெற்றார்

அமரபுர பீடத்தின் மகாநாயக்க தேரரை சந்தித்து ஜனாதிபதி ஆசி பெற்றார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (28) முற்பகல் வெள்ளவத்தையில் அமைந்துள்ள அமரபுர மகா பீடத்தின் தலைமையகத்திற்கு வருகைதந்து வண.கரகொட உயங்கொட மைத்திரிமூர்த்தி தேரர் தலைமையிலான அமரபுர மகா பீடத்தின் மகாநாயக்கர்களை சந்தித்து ஆசி பெற்றார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )