🔴Breaking News : உயர்தர பரீட்சை நடைபெறும் திகதி அறிவிப்பு

🔴Breaking News : உயர்தர பரீட்சை நடைபெறும் திகதி அறிவிப்பு

2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, மேற்படி பரீட்சை டிசெம்பர் மாதம் 20ஆம் திகதி வரை நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )