🛑 Breaking News : தமிழ் முற்போக்கு கூட்டணி சஜித்திற்கு ஆதரவு

🛑 Breaking News : தமிழ் முற்போக்கு கூட்டணி சஜித்திற்கு ஆதரவு

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )