புதிய வகை கொவிட் தற்போது 27 நாடுகளில் பரவல்

புதிய வகை கொவிட் தற்போது 27 நாடுகளில் பரவல்

எக்ஸ். இ. சி. புதிய வகை கொவிட் தற்போது 27 நாடுகளில் பரவியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போலந்து, நார்வே, லக்சம்பர்க், உக்ரைன், போர்ச்சுகல், சீனா உள்ளிட்ட 27 நாடுகளைச் சேர்ந்த 500 மாதிரிகளில் ஒரே ரகம் இருப்பது தெரியவந்துள்ளது.

டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளில் இ. சி. புதிய கொவிட் ரகம் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது.

இந்த புதிய கொரோனா வைரஸ் முதன்முதலில் ஜெர்மனியில் ஜூன் மாதம் கண்டறியப்பட்டது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )