இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவான பெண் பிரதிநிதிகள்
இந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஏறக்குறைய 20 பெண்கள் பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானோர் தேசிய மக்கள் சக்தியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
தேசிய மக்கள் சக்தி
01. கலாநிதி ஹரிணி அமரசூரிய – கொழும்பு மாவட்டம் – 655,289
02. சமன்மலி குணசிங்க – கொழும்பு மாவட்டம் – 59,657
03. அம்பிகா சாமுவேல் – பதுளை மாவட்டம் – 58,201
04. நிலந்தி கொட்டஹெச்சிகே – களுத்துறை மாவட்டம் – 131,375
05. ஒஷானி உமங்கா – களுத்துறை மாவட்டம் – 69,232
06. சரோஜா போல்ராஜ் – மாத்தறை மாவட்டம் – 148,379
07. நிலுஷா கமகே – இரத்தினபுரி மாவட்டம் – 48,791
08. சாகரிகா அதாவுத – கேகாலை மாவட்டம் – 59,019
09. ஹிருணி விஜேசிங்க – புத்தளம் மாவட்டம் – 44,057
10. கௌசல்யா ஆரியரத்ன – கொழும்பு மாவட்டம் – 80,814
11. சதுரி கங்கானி – மொனராகலை மாவட்டம் – 42,930
12. துஷாரி ஜயசிங்க – கண்டி மாவட்டம் – 58,223
13. ஹஸார லியனகே – காலி மாவட்டம் – 82,058
14. தீப்தி வாசலகே – மாத்தளை மாவட்டம் – 47,482
15. குமாரி ஹேரத் – குருநாகல் மாவட்டம் – 84,414
16. ஹேமாலி சுஜீவா – கம்பஹா மாவட்டம் – 66,737
ஐக்கிய மக்கள் சக்தி
01. ரோஹினி குமாரி விஜேரத்ன – மாத்தளை மாவட்டம் – 27,845
02. சமிந்திரானி கிரியெல்ல – கண்டி மாவட்டம் – 30,780
இதற்கு மேலதிகமாக, அந்தந்த அரசியல் கட்சிகளின் தேசியப் பட்டியல்களில் இருந்து மற்றுமொரு பெண்கள் குழுவும் தெரிவு செய்யப்படவுள்ளதுள்ளது.