IMF குழு அடுத்த வாரம் இலங்கையில்
சர்வதேச நாணய நிதியத்தின் குழு ஒன்று அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக குறித்த குழு இலங்கை வரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.