பொதுத்தேர்தலில் தோல்வி அடைந்தவர்களுக்கு தேசிய பட்டியல் ஊடாக வாய்ப்பு கிட்டுமா ?

பொதுத்தேர்தலில் தோல்வி அடைந்தவர்களுக்கு தேசிய பட்டியல் ஊடாக வாய்ப்பு கிட்டுமா ?

“பொதுத்தேர்தலில் தோல்வி அடைந்தவர்களுக்கு தேசியப்பட்டியல் ஊடாக வாய்ப்பளிப்பது தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை. மனோ கணேசன் உட்பட பலரும் வாய்ப்பு கோரியுள்ளனர். உரிய பரிசீலனையின் பின்னர் தீர்மானம் எடுக்கப்படும்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (17) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் , தேசிய பட்டியல் விவகாரம் தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )