புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக நீதிமன்றின் உத்தரவு
சமீபத்தில் நிறைவடைந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் இன்று (18) இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.