இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பில் IMF மதிப்பீடு
பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கு உறுதியுடன் செயற்படுவதை இலங்கை அதிகாரிகள் மீள உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.