IDM நேஷன்ஸ் கேம்பஸ் இன்டர்நேஷனலின் சட்டக் கல்வி பட்டமளிப்பு விழா !
IDM நேஷன்ஸ் கேம்பஸ் இன்டர்நேஷனலின் சட்டக் கல்வி பட்டமளிப்பு விழா பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நேற்றைய தினம் (30) நடைபெற்றது
இதன்போது 1,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டமளிக்கப்பட்டு, சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.